முன்னணி நடிகருடன் மோத துணிந்த சிவகார்த்திகேயன்








சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பற்றி  சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இதுநாள் வரை இவர் படங்கள் பெரும்பாலும் சோலோ ரிலிஸ் தான்.எதீர் நீச்சல் படம் மட்டும் சூது கவ்வும் படத்துடன் வெளிவந்தது. இந்நிலையில் டிசம்பர் 4ம் தேதி ரஜினி முருகன் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.அந்த வகையில் சொன்ன தேதியில் வெளிவந்தால் சூர்யாவுடன் மோதும் தருணம் சிவகார்த்திகேயனுக்கு அமையும். ஏனெனில் சூர்யா நடித்து தயாரித்து வெளியிடும் பசங்க-2 படமும் அன்றைய தினம் தான் வெளிவரவிருக்கின்றது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url