Type Here to Get Search Results !

மூட்டு வலி குறைய .....






அறிகுறிகள்:

மூட்டு வலி.

தேவையான பொருட்கள்:

மூக்கிரட்டை வேர்.

செய்முறை:

மூக்கிரட்டை வேரை கைப்பிடியளவு எடுத்து நன்கு நைத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால்லிட்டராக காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad